Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41.05 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 41,05,56,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33,06,42,341 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 58 லட்சத்து 27 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 7,40,86,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 87,603 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்

ரஷ்யா      – 1,39,35,560

துருக்கி  –    1,28,34,534

ஜெர்மனி  – 1,22,78,862

இத்தாலி    – 1,20,53,330

ஸ்பெயின் – 1,06,04,200

அர்ஜண்டீனா –  87,28,262ஈரான்                    – 67,80,453

கொலம்பியா      – 60,14,563

நெதர்லாந்து        – 56,74,315

போலந்து              – 53,80,219