Connect with us

உலகம்

உலக அளவில் 40.86 கோடி பேருக்கு கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 86 லட்சத்து 46 ஆயிரத்து 114 ஆக அதிகரித்து உள்ளது. 

இது நேற்று 40 கோடியே 60 லட்சத்து 57 ஆயிரத்து 341 ஆக இருந்தது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 42 லட்சத்து 95 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 88 ஆயிரத்து 687 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 கோடியே 85 லட்சத்து 31 ஆயிரத்து 780 பேர் குணமடைந்துள்ளனர். 

எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 19 ஆயிரத்து 334 பேர் உயிரிழந்துள்ளனர்.