Connect with us

உலகம்

“உக்ரைன் மீது ரஸ்யா எந்த நேரமும் படையெடுக்கலாம்”

Published

on

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜோர்டான் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளன. 

உக்ரைன் மீது ரஸ்யா எந்த நேரமும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருவதால் மேற்படி நாடுகள் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளன.