நாட்டில் இராணுவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாட்டின் ஆட்சியாளர் ஒருவர் இதுபோன்ற உத்தரவை வழங்குவது இதுவே முதல் முறையாகும் தொலைக்காட்சியில் நாட்டு...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி உள்ளனர். இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீடுகள், உள்நாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு...
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் இன்று நடைபெறுகிறது. பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாட்டில் இன்று (19) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன்,...
தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44க்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைடுங் நகருக்கு வடக்கே 50 கி.மீ தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்...
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலம் எடின்பரோ விமான நிலையத்தில் இருந்து லண்டன் விமான நிலையத்தின் ஊடாக பக்கிங்காம் (Buckingham) அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகாராணியின் பூதவுடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது 70...
இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாமில் 17 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 8 மாதத்தில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனை முதல்...
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் (96), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். கணவர் இளவரசர் பிலிப்பின்...
பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம்...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 19 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில்...
இங்கிலாந்தின் புதிய பிரதமராக 21 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று லிஸ் டிரஸ் (Liz Truss) வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.