இந்தோனேஷியாவில் இவ்வருடத்தில் மாத்திரம் 99 சிறுவர்கள் உயிரிழந்ததையடுத்து, அங்கு அனைத்து Syrup மருந்துகளையும் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தோனேஷியா அனைத்து syrup வகை மருந்துகளின் விற்பனையை தற்காலிகமாக தடை செய்துள்ளதுடன், Diethylene Glycol...
அண்மையில் பிரித்தானியப் பிரதமராக பதவியேற்ற லிஸ் ட்ரஸ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார், அவர் பிரதமராக பதவியேற்று 45 நாட்களே கடந்துள்ள நிலையில் தமது ராஜினாமா அறிவிப்பை வௌியிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன,
பொருளாதார வீழ்ச்சியியால் அவதிப்படும் பிரித்தானியாவின் பணவீக்கம் 10.1 வீதமாக காணப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது 40 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பதிவாகிய அதிகூடிய பண வீக்கமாகும். இதனால் அங்கு கடுமையான விலையெற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபிரிக்க நாடான உகண்டாவின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உகண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் இதுவரையான காலப்பகுதியில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் 19...
நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ்...
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 31 பேர்...
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2022-ம்...
மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டது. இதில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6...
கரீபியன் கடலில் உருவான இயான் (Ian)சூறாவளி கியூபா நாட்டின் மேற்கு பகுதிகளை தாக்கியுள்ளது. மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தது. இதன்போது, பலத்த மழையும் சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் கியூபாவின் பல...
மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியவர் அந்த பாடசாலையின் பழைய மாணவர் என்பதுடன்...