பிரான்ஸில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 64 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியதுடன், போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, ஓய்வு பெறும் வயதை 64...
நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது 7.1 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியல் ஆய்வு நிலையம்...
. அந்நாட்டில் பிரெடி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதுபற்றி மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும்...
சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டன் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 4.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 17 கி.மீ. ஆழத்தில் உருவானதாக அமெரிக்க புவியியல்...
ஹஜ்ஜுக்கு முகவர்களை அழைத்துச் செல்வதற்காக 109 முகவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நாளை நடைபெறுமென முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பைசல் ஆப்தீன் தெரிவித்தார். இம் முறை இலங்கைக்கு 3500...
இஸ்ரேலிய நீதித்துறையினை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக அந்த நாட்டின் பல பாகங்களில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வீதி போராட்டங்களில் பங்குகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இஸ்ரேலிய சரித்திரத்தில்...
95வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், ‘ஆர்.ஆர்.ஆர்´ படத்தின் ´நாட்டு நாட்டு´ பாடலை பாடிய கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச்; பாடலின் Famous Steps-க்கு நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிப்படுத்தினர், இந்த பகுதியை...
இந்தோனேசியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் ,...
ஜேர்மனில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 6 மாத கர்பிணி உள்ளிட்ட 8 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கிதார் ஒரு மனோ நோயாளி என...
ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், ஜெர்மனியின்...