பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர். பிலிப்பைன்ஸின் தெற்கில் பசிலன் (Basilan) எனும் பகுதியில் 250 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில்...
ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. பறவை காய்ச்சல் காரணமாக 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
உலகின் முன்னணி முதலீட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படிஇ செயற்கை நுண்ணறிவு காரணமாக சுமார் 300 மில்லியன் மக்கள் நிரந்தர வேலைகளை இழக்க நேரிடும். சுமார் 25மூ ஆக்கிரமிப்புகள்இ குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில்இ செயற்கை நுண்ணறிவின்...
அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு நேற்று முன்தினம் 1,249 ஆக இருந்த நிலையில் நேற்று 1,590 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான...
சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக சிரியா ராணுவத்துக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. அந்தவகையில் கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ...
மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் கோர்ட்டு விசாரணை நடத்தி நேற்று...
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஜுர்ம் நகரை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட...
ஈக்வடாரின் வடக்கு பெருவின் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று (18.03.2023) இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள்...
ரஷ்யாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள சீன ஜனாதிபதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகின்ற 20-ம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக...