ஆப்கானிஸ்தானின் ஃபாசியாபாத் அருகே இன்று காலை 10.10 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. துருக்கி-சிரியா, அடுத்து இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி-சிரியா பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12,391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2,992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில்...
துருக்கியில் மொத்த பலி எண்ணிக்கை 15யிரத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது. . அங்கு 10 மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வார கால தேசிய துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 7,000 ஐ கடந்தது.மலைபோல் குவிந்துள்ள கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக்...
துருக்கி பேரிடரில் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட கால்பந்து வீரர்! சோகத்தில் ரசிகர்கள் துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி தேசிய கால்பந்து அணியின் பிரபல வீரர் ஒருவர் பரிதாபமாக பலியான தகவல் வெளியாகியுள்ளது துருக்கி தேசிய கால்பந்து அணியின்...
துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இரு நாடுகளிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்ந்து வருகிறது. சிரியாவை ஒட்டிய துருக்கி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பூகம்பம்,...
துருக்கியில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் அந்த நாட்டின் கரம்மான்மராஸ் நகரின் கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தன. அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புப் படை வீரர்கள் தீவிரமாக தேடினர். அங்காரா: துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர பூகம்பம்...
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த...
துருக்கி நாட்டின் வட கிழக்கு பகுதியில் காசியன்டெப் என்ற பகுதி உள்ளது. மிகச்சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி-சிரியா எல்லையில் அமைந்துள்ளது. காசியன்டெப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 3.20...