Connect with us

உலகம்

27 வருடங்களின் பின் பிரிய துடிக்கும் ஜோடிகள்

Published

on

உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் பரஸ்பரம் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

எங்களுடைய உறவை எப்படி கொண்டு செல்வது என மிக அதிகமாக யோசித்த பிறகு, எங்களுடைய இல்லற வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம்

என்று பில் கேட்ஸ், மெலிண்டா தம்பதி கூறியுள்ளனர்.

1980 களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மெலிண்டா சேர்ந்த போதுதான் அவரை பில் கேட்ஸ் முதன்முறையாக சந்தித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *