Connect with us

Sports

இன்று களத்தில் இலங்கையணி

Published

on

T20 உலகக் கிண்ண தொடரின் மற்றுமொரு சுப்பர் 12 சுற்றில் இன்று பிற்பகல் 1.30க்கு இலங்கை – நியூசிலாந்து அணிகள் இன்று (29) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதேவேளை, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்தொடர் முடிவதற்குள் இலங்கை வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *