இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4 வது மற்றும் கடைசி டெஸ்ட்...
முதல்தர நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி குறித்து வெளியாகியுள்ள செய்தி ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது. அவரது மனைவி Antonella Roccuzzo குடும்பத்திற்கு சொந்தமான ரொசாரியோவில் (Rosario) உள்ள பல்பொருள் அங்காடி...
தென்னாப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் T20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா...
மகளீர் T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஆவலாக உள்ளது. உலக...
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையில் அணியில 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். பிப்ரவரி 27 ஆம் திகதி இந்த குழுவினர் நியூசிலாந்திற்கு புறப்பட உள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான...
மகளீர் T20 உலகக் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலிய மகளீர் அணி, இந்திய அணியை 5 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது. தொடர்ந்து 7வது முறையாக மகளீர் T20 உலகக் கிண்ண தொடரின் இறுதிச் சுற்றுக்கு...
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை டென்னிஸில் விளையாடி வந்த சானியா மிா்ஸா, தாம் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது டென்னிஸ் வாழ்க்கையில் மகளிா் இரட்டையா் பிரிவில் 3...
2023ஆம் ஆண்டு IPL கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு...