நேற்றைய தொற்றாளர்கள் – 762நேற்றைய உயிரிழப்பு – 01மொ.உயிரிழப்புகள் – 147மொ.தொற்றாளர்கள் – 31,375இதுவரை குணமடைந்தோர் – 22,831சிகிச்சையில் – 8,397
கொழும்பு, முகத்துவாரம் மெத்சந்த செவண, மிஹிஜய செவண, மட்டக்குளி ரந்திய உயன, கிரேண்பாஸ் மொதர உயன, சமகிபுர, தெமட்டகொட மிஹிந்துசெத்புர, ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தல் நிலைமையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...
மேலும் 226 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் 536 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை பதிவாகிய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 31,149 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்த பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்...
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கேட்டுள்ளார். புதிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று (11) அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.90 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15.85 இட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இது குறித்த...
2021 ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவுச் செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் கிடைத்துள்ளன.
நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,375 ஆக உயர்ந்துள்ளது. சற்று முன்னர் மேலும் 300 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதற்கமையவே மேற்படி எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...