Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 536 பேருக்கு கொவிட்

Published

on

நாட்டில் மேலும் 536 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரை பதிவாகிய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 31,149 ஆக உயர்வடைந்துள்ளது.