Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 226 பேருக்கு கொவிட்

Published

on

மேலும் 226 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.