உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தை பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. எனவே மார்ச் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய தேர்தல் மேடைகளில் இலங்கை தமிழர்களின் விடயங்கள் குறித்து பிரதான விடயமாக பேசுவது தொடர்பில் கருத்திற்கொள்ள தேவையில்லை என தொலைநோக்கு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற...
2019 மார்ச் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பிணை முறிகள் மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல்...
கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி வேண்டியும், அதன் தொடர்சியாக கடந்த திங்கட்கிழமை காலை இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள்மீதும் தருமபுரம் பொலீஸார்...
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பின் போதே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்...
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையினை தொடர்ந்து நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்ததாக தெரிவித்த...
தலைமன்னாரில் தனியார் பேரூந்து புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகிய சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. மன்னாரில் இருந்து...
இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் சந்தர்ப்பம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 20 ஆம்...
கைது செய்யப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த சட்டத்தின்...
நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 88392. இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் 402 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக...