நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் 395 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதுடன் மொத்தமாக இதுவரை 84,648 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை வழங்கியுள்ளார். மாகாண சபை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் மற்றும் அதில் காணப்படும் சிக்கல்களை தீர்த்து விரைவில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...
பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பல்தரப்பு விடயங்களின் அபிவிருத்தி மற்றும் நடப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் இதன்போது...
இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அது நேரடியாக தாக்கம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 5 வயது...
தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் கைது செய்யப்படும் நபர்களை மறுவாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அடிப்படைவாத மற்றும் தீவிரவாத போக்குடைய மத செயற்பாடுகளில் கைது செய்யப்படுவோரும் இதில் உள்ளடக்கப்படுவதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளதுடன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கும் சென்றுள்ளார். இந்திய அரசின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்திற்கு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 176 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்றைய தினம் மொத்தமாக 291 பேர் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றால் இன்றைய தினம்...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் இன்று (12) மதியம் மடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார். யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியானவர்...
இலங்கையில் இடம்பெறும் பிம்ஸ்டெக் அமைச்சரவை உச்சி மாநாட்டிற்கு மியன்மார் நாட்டின் வௌிநாட்டு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தமை சிக்கலுக்குரியது என்றும் அதனை மீளப்பெறுமாறும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதால்...
முன்னனி இணைய விற்பனை நிறுவனமான அமெஸான் இலங்கையின் தேசியக்கொடியுடனான தரைவிரிப்பு மற்றும் பாதணிகளை விற்பனைக்காக பதிவிட்டுள்ளது. குறித்த தரைவிரிப்பு ஒன்றின் விலை 12 அமெரிக்க டொலர்கள் என்றும் இது இலங்கை ரூபாப்படி சுமார் 2500 ரூபாவாகும்...