இலங்கையில் மேலும் 165 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் மொத்த...
எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தையொட்டி சதொச ஊடாக நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பதுடன் பத்து...
பசறை வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பேருந்தின் சாரதியும், பாரவூர்தியின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்றைய தினம் பதுளை பதில் நீதவான்...
80 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்துடன் பெல்மடுல்ல பகுதியில் வைத்து பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது முரணான தகவல்களை வழங்கியதை அடுத்தே...
கைது செய்யப்பட்ட பசறை பஸ் விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல் உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாரவூர்தியின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் இருவரும் இன்று பதுளை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 25ம் திகதி...
அலட்சியமாக பஸ் வண்டிகளை செலுத்தி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாரதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே...
பஸ், டிப்பர், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மூலமாக இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களை...
பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேரின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன. இதன்படி உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு… ராமன் நாகரத்தினம் மீதும்பிட்டிய, ஜயதுன் பேபி...
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்துள்ளார். காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட செயலகத்திற்கு இன்று சென்றிருந்தார். இதன்போது அமைச்சர் பயணித்த வாகனத்தை மறித்து சிலர் கவனயீர்ப்பில்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பூவெலிகடை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா...