சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைகள் மற்றும் வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக...
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போது 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது. தற்போது சபை 1...
பெண்களை வீட்டு வேலைக்கு அமர்த்தல் மற்றும் வேறு தொழில்களில் இணைக்துக்கொள்ளும் போது பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ளவதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16...
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
12 வயதிற்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் பைஸர் தடுப்பூசி வழங்குவது மிகவும் சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் டயகம சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அத்துடன் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில்...
வத்தளையில் சில பகுதிகளுக்கு இன்று (03) 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஹெந்தல பாலத்தின் ஊடாக நீர்க்குழாய் பொருத்துதல் மற்றும் பிரதான நீர்க்குழாயுடன் இணைக்கும் பணிகள் காரணமாக...
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அவர்களின் தலைமையில் இன்று நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்கள் உள்ளடங்களாக மத்திய மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அபிவிருத்தி தொடர்பான குழு மத்திய மாகாணத்தில் உள்ள...
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 02.08.2021 அன்று மதியம் 3 மணி முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது. அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்...
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் இன்று (2) பிற்பகல் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதி ஊடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த வீதிக்கு...