16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த சிறுமியை சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு முன்னர்...
போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நேற்றிரவு (23) நிந்தவூர் இராணுவ முகாம்...
இந்த வருடத்தில் கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்கள் 10,150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகக்கூடுதலான நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 2,975 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 2,150 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூன்று பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த மூவரையும் 48 மணி நேரம் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த...
இசாலினியின் மரணம் தொர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, 16 வயது டயகம சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின்...
பயண கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட...
டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து காணாமல் போன யுவதியை தேடுவதற்காக இராணுவம் இன்று (23) சிறப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், யுவதி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று திம்புள்ள பத்தனை பொலிஸார்...
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மாகாணணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை மீறி செயற்பட்ட 168 பேர் திரும்பியனுப்பப்பட்டுள்ளதாக nபொலிஸார் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் மற்றும் மற்றுமொரு நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை...