பிரதமர், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான தங்களது நிலைப்பாட்டை நாளைய தினம் அறிவிப்பதாக அதிபர் ஆசிரியர்கள் சங்கத்தின்...
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று (12) இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும நம்பிக்கை வெளியிட்டார். ஆசிரியர்...
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை திருத்துவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லையைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2021...
இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். அவருடன் இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் வந்துள்ளனர். இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு...
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு...
கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிறிமா லங்கா நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா, வட மாகாண ஆளுநராக இன்று (11) பதவி பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவி பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
400 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரிவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்...
லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல்...
கொத்து, ஃப்ரைட் ரைஸ், பால் தேநீர் மற்றும் உணவுப்பொதி என்பவற்றின் விலைகளை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் , வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என மலையகத்தில் உள்ள...