உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளுக்கு தண்டனையை வழங்கி, கத்தோலிக்க மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். தனது அரசியல் வாழ்வில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகவும் கவலைக்குரிய...
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 608,000 தடுப்பூசிகள் இவ்வாறு எடுத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்றை கடந்துச் செல்லும் இந்த கடுமையான காலத்தை வெற்றி கொள்வதற்கு நபி நாயகம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது மிலாதுன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரந்து...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,507 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக பொலிஸார் அந்நாட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். த ஹிந்து பத்திரிகையில் இது தொடர்பில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது....
எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கடமைக்கு சமூகமளிக்க போவதில்லை என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். 200 மாணவர்களுக்கு...
கொவிட் தொற்று காரணமாக அரசாங்கத்தின் அனைத்த வருவாயும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதிபர் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள முடிவை விட சிறந்த சலுகை வழங்க முடியாது என அமைச்சர்...
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 608,000 தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இலங்கைக்கு இதுவரை 1.7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் கிடைத்துள்ளனதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 128 முதல் 130 வரையான ரயில் சேவைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படும்...
நீண்ட வார இறுதி நாட்களில், சமூக ஒன்றுகூடல்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி செயற்படுவோர் தொடர்பில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட...