சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுத்தினார். கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக...
லிட்ரோ கேஸ் நிறுவனம் கேஸ் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று (10) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதேவேளை, லாப்ஸ் எரிவாயு நிறுவனமும் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிப்புது குறித்து இன்று தீர்மானிக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்....
இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள் இன்று (09) நேற்று இரவு இடம்பெற்றன. தோட்ட மக்கள் கண்ணீர் மழ்க இறுதி...
” சிங்கம்போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, பாராளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார்.” – என்று அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க விமர்சித்துள்ளார். நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால...
புதிய சட்டங்களை நிறைவேற்றாமல், ஏதேனுமொரு வகையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாதென சட்டமா அதிபர் அறிவித்ததாக பாராளுமன்ற விசேட செயற்குழு சபை தலைவர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.
அரசாங்கம் மக்களை ஏமாற்றி அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார்.சிறிமாவே பண்டாரநாயக்காவின் ஆட்சியில் மக்கள் பொருட்கள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது போல் இன்றைய...
இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலைகள் தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தமது இறுதி தீர்மானத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 250 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா...
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 21...
எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (08) தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய...
ராகலை இலக்கம் 01 தோட்ட பிரிவில் நேற்று (07) இரவு இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் பிரேத பரிசோதனைகள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. சடலங்கள் இன்று பிற்பகல் நவரெலியா...