பதுளை – அட்டாம் பிட்டிய கரந்திஎல்ல தற்றில் நீராடிய சந்தர்ப்பத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்றுமொரு நபரின் சடலம் தொடர்ந்தும் தேடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன ஐவரில், நான்கு பேரின் சடலங்கள் நேற்று (29)...
நாளை (01) லங்கா IOC நிறுவனத்தின் ஊடாக மின்சார சபைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்கு மின்சார சபைக்கு தேவையான எரிபொருளின்...
எட்டம்பிட்டிய, கெரந்தி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு இளைஞன் மற்றும் மூன்று யுவதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்,...
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, சதொசவினால் 130 ரூபாவிற்கு விற்பனை...
பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய...
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.68 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29.23 கோடியாக அதிகரித்துள்ளது. ...
13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு...
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகளை காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக துருக்கி வௌிவிவகார அமைச்சர் Mevlüt Çavuşoğlu தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த அவர் இதனை...
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை,எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின்சாரத் துண்டிபை மேற்கொள்வதற்கான தேவை ஏற்படமாட்டாது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மின்சார துண்டிப்பை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை...