Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியமில்லை: ரணில்

Published

on

பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனக்கு பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.