நாட்டு மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்னார். இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகிறது. இதன் பிரதான நிகழ்வுகள் இன்று காலை...
இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகிறது. பிரதான சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. ‘சவால்களை முறியடிக்கும் வளமான தாய்நாடு’ என்பதே இம் முறை...
ஜனாதிபதி தலைமையில் நாளை (04) நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொள்ளமாட்டார். கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, கொழும்பில் இன்று நடைபெற்ற...
கைது செய்யப்பட்ட ராகம மருத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் மூவருக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. ராகம மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருட மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த மூன்று மாணவர்களும் நேற்று (02)...
எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். மக்களின் பொருளாதாரத்தினை...
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது இராஜனாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார். ராகமையில் அமைந்துள்ள, தங்குமிட விடுதியில் வைத்து களனி பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல்...
மீனவர்களின் போராட்டம் காரணமாக யாழ். மாவட்ட செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அத்தோடு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியையும் மறித்தும் போராட்த்தை முன்னெடுத்துள்ளனர். இதனால்...
பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாகவும், அதற்கிணங்க நிபுணத்துவ குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ராகமை மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ராகமை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 23...
எரிபொருள் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி மற்றும் நிதி அமைச்சர்...