கொள்ளுபிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டமையை அடுத்து கரையோர ரயில் சேவை தாமதமடைந்துள்ளது. மஹவ பகுதியில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த அலுவலக ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து குறித்த பகுதியில் ஒரு...
பணத்திற்கு ஈடாக ஒன்லைன் மூலம் ஆபாச உள்ளடக்கத்தைப் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு பிள்ளையின் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஊடக அறிக்கைகளின்படி, பணம் சம்பாதிப்பதற்காக ஒன்லைனில் தனது நிர்வாண வீடியோக்களை பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பெண்...
தாதியர் தொழிலின் தற்போதைய நிலைமையால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு 10 கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை தாதியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சர் மற்றும் செயலாளரிடம் குறித்த கோரிக்கைகளை...
கல்பிட்டி கந்தகுளிய விமானப்படை பயிற்சி நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடிகுண்டை செயலிழக்கச் செய்யச் சென்ற போது...
காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு – ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தயானந்தன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று(26.09.2023)அவரை பிணையில் விடுவித்துள்ளது. மட்டக்களப்பு கிராண் குளம் பகுதியில் கடந்த...
பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த போது,அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து அவர் கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர். மாணவர் கடுமையாக எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக...
புத்தல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் 2.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு இன்று (26) காலை பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு பல அங்கு பல இடங்களில் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24.09.2023)...
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (25.09.2023) காலை இடம்பெற்ற குறித்த...
450 கிராம் பாண் ஒன்றின் விலை எதிர்காலத்தில் 100 ரூபாவாக குறைக்கப்படும் என, அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. விதிக்கப்பட்டுள்ள பல வகையான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து தலையிட்டால், ஒரு பாணின் விலையைக்...