பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வெசாக் பண்டிகையை முன்னிட்டு...
கந்தளாய் – ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்தார்.நேற்று (21) காலை, கிளை வீதியில் பயணித்த வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, யுவதி...
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை அடையாள அட்டையை...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இலங்கைக்கான பெரிய வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பத்தாயிரம் மெற்றிக் தொன்...
ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை 1200 ரூபா வரை உயர்ந்துள்ளது.தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21ஆம் திகதி) ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் 1000 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரையில் விற்பனை...
கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்திற்கு வெளியே, கட்சிக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட குழு ஒன்று பொலிஸாரின் எதிர்ப்பை எதிர்கொண்டதால், பதற்றமான நிலை ஏற்பட்டது.குறித்த குழுவினரை அதிகாரிகள் நுழைய விடாமல்...
யாழ்ப்பாணம் – கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் கடல் அட்டைகளை பிடித்த நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு...
சீகிரியா மற்றும் தம்புள்ளையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்பத் திட்டங்களை இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டு முடிவதற்குள் நிறைவு செய்வதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை எளிதாக்குவதற்காக...
புஸ்ஸல்லாவை பெரட்டாசி மேமலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீரோடையொன்றிலிருந்து இன்று காலை பிரதேச மக்களால் குறித்த...
நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மேல், கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில்...