யாழ். போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சியை சேர்ந்த உயிரிழந்த இளம் பெண் விவகாரமானது பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெரும் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் கேள்விநிலைகளை தோற்றுவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ...
Share நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(26.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வேகமான உயர்வு பதிவாகியுள்ளதுடன் அமெரிக்க டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில்,...
நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.இதன்படி,...
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) சனிக்கிழமை 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இதன்படி நாளை சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (28)...
புதிய விசா முறைமைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள www.srilankaevisa.lk இணையத்தளத்தினை போன்று போலி இணையத்தளம் ஊடாக சிலர் பணம் செலுத்துகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.Online ஊடாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் e...
மாலைத்தீவில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்திற்கான நேரடி விமான சேவையை Maldivian airlines ஆரம்பித்துள்ளது.மாலைத்தீவின் மாலே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்திற்கான நேரடி விமான சேவை...
எரிசக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள்...
தனது பன்னிரெண்டு வயது மகளையும் மகளின் 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரதேச மக்கள் வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்...
உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆளும் கட்சி...
முல்லைத்தீவு – முறிகண்டி ஏ9 வீதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறி...