உள்நாட்டு செய்தி
மாளிகாகந்த நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
கே.டி. லால்காந்த, மஹிந்த ஜயசிங்க, ரஞ்சன் ஜயலால் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவிற்கு எதிராக மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டீன்ஸ் வீதி, ரி.பி. ஜெயா மாவத்தை, டெக்னிக்கல் சந்தி, இப்பன்வல சந்தி போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்படக் கூடாது என மாளிகாகந்த நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.