வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுளைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான 13 வருடங்களில் 99,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 5,292 விபத்துகள் வாகன சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்டதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. குறித்த...
சிறைக்காவலர்கள் பலர் சம்பள அதிகரிப்பு இல்லாமை, தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நிலை உள்ளிட்ட பல பிரச்சினைகளினால் சேவையிலிருந்து விலகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை வரலாற்றில் இது போன்ற ஒரு பாரதூரமான பிரச்சினை இதற்கு முன்...
பொலன்னறுவை – மின்னேரியா பகுதியில் மீனவர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மின்னேரியா நீர்த்தேக்கத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மீனவர்...
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr.Ebrahim Raisi) உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்று முன்னர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்த நிலையில் அவர்களுக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வரவேற்பளிக்கப்பட்டது. ஈரான் ஜனாதிபதியின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இன்று பிற்பகல் 4 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், இது...
தியத்தலாவை நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.மேஜர்...
வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் ஒருவர், குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது, வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில்...
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 06ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் நேற்று(22) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்...
கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் முதல்...