இலங்கை கடற்படையின் விசேட கப்பல் படையணிக்கு வர்ணங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை துறைமுக வளாகத்தில் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அதற்கு இணையாக இலங்கை கடற்படையின் (PFRs) அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இது...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.இந்திய...
சாந்தனின் பூத உடலை இறுதி மரியாதை செலுத்த எங்கும் வைக்காமல் மருத்துவமனையிலிருந்து நேராக விமான நிலையம் எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளது. எனவே, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்புவோர்...
“குறுகிய கால அரசியல் ஆதாயங்கள் அல்லது உள்நாட்டு வாக்கு வங்கி அரசியலுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பணிகள் முன்னோக்கிச் செல்வதற்கு இடமளிக்க வேண்டாம்” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களை இலங்கை வலியுறுத்தியுள்ளது....
புதிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.பொலிஸ் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.முன்னாள் பொலிஸ் மா...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மீண்டும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம்...
இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளன.இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும்...
தமிழ்நாடு ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் உயிரிழந்த சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரது பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜீவ் காந்தி கொலை...
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு...
வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர்...