Connect with us

முக்கிய செய்தி

எல்பிட்டி துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Published

on

எல்பிட்டி – பிட்டிகல குருவல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒரு உயிரிழந்தார்.சம்பவத்தில் 26 வயதான இளைஞர் ஒருவரே பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்படி, குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இரண்டு பேர் குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு நேற்று தப்பிச் சென்றனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை எல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *