Connect with us

முக்கிய செய்தி

எம்.பிக்களின் சம்பளத்துக்காக 8 கோடி ஒதுக்கீடு….!

Published

on

 

எம்.பி.க்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் செலவாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஒரு வருடத்தில் எம்.பி.க்களின் சம்பளம் வழங்குவதற்கு கிட்டத்தட்ட நூறு கோடி ரூபா செலவிடப்படுகிறது .