ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றுலாப்...
பொது மக்களுக்கு தேவையான அளவு கீரி சம்பா அரிசியை வழங்க வேண்டுமாயின் அதன் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இன்று (24.02.2024) பயிர்ச்செய்கை நிலங்களுக்கு கள...
தொழிற்சங்க பிரதிநிதிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளை சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உத்தேச கொடுப்பனவுக்கான செலவு மற்றும் செலுத்தும் திறன் ஆகியவற்றை கணக்கிடுவதற்கான...
வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கம் அல்லது TIN இலக்கம் வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி...
இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம்...
10 தொழிற்சங்கங்களுக்கு சில இடங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றிற்குள் நுழைய...
இலங்கையின் பிரதம சாரணர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 10ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை சற்று முன்னர் ஆரம்பித்து வைத்தார். இலங்கை மற்றும் ஏனைய 28 நாடுகளைச் சேர்ந்த 11,500 சாரணர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய...
இலங்கை மின்சார சபை (CEB) விரைவில் மின்சார கட்டண 18 வீதத்தால் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.முன்னதாக, நாட்டின் எரிசக்தி கலவையில் நீர்மின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக விலைக் குறைப்பு சாத்தியமாகிறது என CEB தெரிவித்திருந்தது. இலங்கையில்...
கிங் சார்லஸின் 75ஆவது பிறந்த தின நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், கிங் சார்லஸ் இலங்கை மலையகத்திற்கு...