தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரையில் பணிப்புறக்கணிப்பை கைவிடமாட்டோம் என ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பதவி உயர்வு வழங்காமை, புதிய ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கம்...
இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை ஜூன் 12ஆம் திகதி அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளது. நாடு அதன் பொருளாதார முன்ற னேற்றத்திற்கஉ அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக தெரிவித்துள்ளது....
இன்று (09) மாலை நடைபெறவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கசற்று முன்னர் இந்தியாவின் புதுடில்லிக்கு பயணமானார்.
2024 ஜூன் 7 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் , ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று,...
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்காகச் செல்லும் பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று...
மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்...
எடேரமுல்ல ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.ரயில் கடவையில் மோட்டார் வாகனம் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .இன்று காலை எடேரமுல்ல பகுதியில் இருந்து...
பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.ஜா-எல – ஏக்கல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Cephalosporin ஊசி மற்றும் மெல்டோல் மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நேற்று...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ மக்களின் நலன்களை விசாரிக்க சென்ற சாகல ரத்நாயக்க தெரிவிப்பு. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி...
நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து போட்டி நிறைந்த ஏற்றுமதிச் சந்தையை வெல்லக்கூடிய உற்பத்திப் பொருட்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து போட்டிமிக்க ஏற்றுமதிச் சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய உற்பத்திப் பொருட்களில் அதிக...