Connect with us

முக்கிய செய்தி

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலுக்கு நன்கொடை…!

Published

on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல், ஒரு கோடியே எழு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்து நானூற்று பதினேழு ரூபாவை (10,769,417) நன்கொடையாக வழங்கியுள்ளது. குறித்த பள்ளிவாசளில் இன்று (23) இடம்பெற்ற விசேட பிரார்த்தனையின் பின்னர், காஸா நிதியத்திற்கான காசோலை பள்ளிவாசல் நிரவாகத்தினரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது