முக்கிய செய்தி
பொசன் பண்டிகைக்கு ஜனாதிபதி வாழ்த்துக்கள்…!
மஹிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி, இலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, முன்னேற்றகரமான நாட்டைக் கட்டியெழுப்புவோம். உங்கள் அனைவருக்கும் புண்ணியம் நிறைந்து பொசன் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
Continue Reading