முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த கல்வி முறையை மீண்டும் உருவாக்க நடவடிக்கை ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தைக் காப்பதற்கு அர்ப்பணிக்குமாறு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கோரிக்கைகடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” நாட்டிலுள்ள...
வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் 375 பேருக்கு ஆசிரியர் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் யாழ். தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் சற்று முன்னர் இடம்பெற்றது
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது....
வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி...
கடந்த சில வாரங்களில் எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாகவும், ஆனால் வெசாக் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாகவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த சில நாட்களாக எரிபொருள் பாவனை அதிகரித்து வருவதால்,...
2024 அரச வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இலங்கை பொலிஸ் பௌத்த மற்றும் மத அலுவல்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் பக்திப் பாடல் நிகழ்ச்சி நேற்று (22) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றதுடன்,...
வேகமாக பௌதீக வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் உலகில், மேம்பட்ட மனப்பான்மையுடன் கூடிய ஆன்மிக மற்றும் கண்ணியமான ‘மனிதனை’ உருவாக்குவதே இந்த வெசாக் பண்டிகையின் பிரதான நோக்கம் என்பதை நினைவுகூர்ந்து அனைவருக்கும் வெசாக் பண்டிகை வாழ்த்துக்களை...
மின் கட்டணத்தை குறைக்குமாறு சஜித் வேண்டுகோள்! கனமழை காரணமாக நீர்மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனல வெவ ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள்...
மனிதாபிமான பிரச்சினைகளில் தங்கள் ஒற்றுமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில், சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கம், சீனங்கோட்டை இரத்தினக்கற்கள், நகை வர்த்தகர்கள் சங்கம்,”ஜெம் ஸ்ரீலங்கா” சங்கம் மற்றும் சீனங்கோட்டை பிள்ளைகளின் பங்கேற்புடன் ‘காசா நிதியத்திற்கு’ 40 மில்லியன் (40,198,902)...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி அம்பாந்தோட்டை சந்தியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும்...