வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக தலா 10,000 ரூபாய் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும்,...
புதிய மின்சார சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள திருத்தங்களை ஏற்று, குறித்த சட்டமூலத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஆளும்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.கொழும்பு – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று காலை அவர் திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நிகழ்வில் பிரதமர்...
மணலாறு பகுதியில் 4 வயது குழந்தை மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் காணொளியுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த 4 வயது குழந்தையை நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக...
நாட்டின் பொருளாதார இலக்குகளை அடையும் அதேவேளையில், 2040 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற உலகளாவிய இலக்கை தேசிய கொள்கையில்...
க.பொ.த உயர்தர (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பதாரர்கள்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரிப்பணத்தை செலுத்தாமல் செல்ல முற்பட்ட இரு வர்த்தகர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மதுபானங்களுக்கான வரியை செலுத்தாமல் செல்ல முயற்சி செய்த இருவரும் நேற்று...
நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல்...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மீறப்படுமானால் நாடு பின்னோக்கிச் செல்லும். எனவே அந்த உடன்படிக்கைகள் அனைத்தையும் அமுல்படுத்த, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...