முக்கிய செய்தி
அம்பாறை மாவட்டத்தில் 1654 பயனாளிகளுக்கு காணி உறுதி பத்திரங்கள்…!
20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் ”உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 20,000 பேரில், 1654 பயனாளிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (25) முற்பகல் அம்பாறை வீரசிங்க விளையாட்டங்கில் நடைபெற்றது
Continue Reading