கஞ்சர் இந்தியக் கடற்படைக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய கஞ்சர் கப்பல் இன்று கடற்படையினரால் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் இந்திய கடற்படைக் கட்டளை அதிகாரியான, கிழக்கு கடற்படைத் தளபதியை சந்தித்து...
கம்பஹா நகரை அண்மித்த பகுதியிலும் நகருக்கு வெகு தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும்,இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள்...
உங்கள் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று பொதுமக்களைக் கோரியுள்ளது. *உங்கள் பெயர் 2023 தேர்தல் டாப்பில் உள்ளதா என்பதை தேர்தல் இணையதளம் மூலமாக நீங்கள் சரிபார்க்க முடியும். உங்களை பெயரை...
எதிர்வரும் 02 அல்லது 03 வாரங்களுக்குள் சந்தையில் 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையான விலையில், முட்டையொன்றை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்கும் என அகில இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட மேலும் சில காரணங்களை முன்வைத்து முன்னிலை சோசலிச கட்சியின் தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.பொரளை சஹஸ்புர பகுதியில்...
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விரயம் 40 வீதத்தில் இருந்து 18 வீதமாக குறைவடைந்துள்ளதுகொழும்பிற்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டமையின் ஊடாக நீர் விரயம் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
மலையகத்தில் அஸ்வெசும நலன்புரி நிதியினை பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள்,வங்கி கணக்குகளை திறப்பதற்காக ஹட்டன் நகரில் உள்ள மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியில் நேற்று (27) மாலை முதல் தங்கி வருவதாக பொது...
எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பான தீர்மானம்...
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் உட்பட ஐந்து கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக குவைட் அறிவித்துள்ளது. மத்திய சிறையில் கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.2015 ஆம் ஆண்டு 27 பேரைக் கொன்ற ஷியைட் மசூதியில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை...
எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் கொழும்பு தாமரை கோபுரத்தில் Bungee Jumping ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி நிறுவனம் இலங்கையில் முதன்முறையாக...