Connect with us

முக்கிய செய்தி

ஜனாதிபதி புதுடில்லிக்கு பயணமானார்.

Published

on

இன்று (09) மாலை நடைபெறவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
சற்று முன்னர் இந்தியாவின் புதுடில்லிக்கு பயணமானார்.