இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 315.80 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 317.26...
தடுப்பூசி அல்லது மருந்தை பெற்றுக்கொள்ளும்போது ஏதேனும் ஓர் ஒவ்வாமை நிலை ஏற்படுமாயின் அதற்காக அவசர சிகிச்சைகளை வழங்கும் முறைமை தொடர்பில் அரச வைத்தியசாலைகளுக்கு அறியப்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, அரச...
களுத்துறை வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.56 வயதுடைய நபர் ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...
ஜப்பானின் நாசகார கப்பலான சாமிடரே, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கொழும்பு வந்தடைந்த இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி வரவேற்றனர். 151 மீற்றர் நீளமுள்ள...
உத்தேச மத்திய வங்கி சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநரை ஜனாதிபதியால் தனித்து நியமிக்க முடியாது என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து...
பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை(21) முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை...
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட 20 பிரதிநிதிகள் அடங்கிய குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளது.குறித்த சீன தூதுக் குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி...
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கந்தலாய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கு பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு நன்றியறிதல் அட்டையை அனுப்பியுள்ளது.முடிசூட்டுக்காக தயார் செய்த வைத்து அட்டையை...
மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று -20- அதிகாலை மினுவாங்கொடையில் இந்த துப்பாக்கிச்கூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.ஹோமாகமவில் கொலைச் சம்பவம் தொடர்பில்...
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) பணிப்பாளர் சபை, நிபுணர்களின் ஆலோசகர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்து, சுகாதார அமைச்சினால் கோரப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது என சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த...