மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடமைப்புத் தொகுதியிலுள்ள உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு முன்பாக வித்தியாசமாகவும் சந்தேகத்திற்கிடமான முறையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உறுப்பினர்கள் காலை வீட்டில் இருந்து வெளியே வந்த...
உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதற்கு அமைய அனைத்து கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில்...
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் சாவகச்சேரி – கல்வயலைச் சேர்ந்த கந்தையா சுப்பிரமணியம் (வயது –77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் வீதியின்...
உள்நாட்டு பணவீக்கம் மற்றும் உள்ளூர் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்துள்ளது. உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா அதிரடியாக விலகி பல நாடுகளுக்கு நெருக்கடியை...
கொழும்பு – ஜிந்துபிட்டி பகுதியில் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடம் இருந்து 502 கிராம் ஐஸ் மற்றும் 34 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக...
ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தாபன விதிக்கோவை மற்றும் அரச நிர்வாக சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி இந்த...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய தயாரிக்கப்படும் புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு,...
இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்....
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும்...
24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக்குழந்தையையும் கொடூரமான முறையில்படுகொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ்காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டநபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச்சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேநபர் உயிரிழந்த வாசனா என்றபெண்ணின் கணவரின் தூரத்துஉறவினர் என...