கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (20) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க, கஹவத்த, குருகொட, புளுகஹதென்ன, ஹிராகடுவ, கஹல்ல, தெலும்பு கஹவத்த,...
2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் (ஜூலை) 28ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (19.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மேலும், 2022ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்...
யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான விமானமேறல் அறவீட்டு வரிச்சலுகையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.குறித்த விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு சர்வதேச விமான நிறுவனங்களால் செலுத்தப்பட வேண்டிய விமானமேறல் அறவீட்டு வரியில் 50 சதவீதத்தை மாத்திரம் அறவிடுவதற்கு...
நாட்டில் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 தொடக்கம் 8 வீதம் வரை குறைவடையும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க இலங்கையின்...
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலுமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.தென்மேல் பருவப்பெயர்ச்சி வலுப்பெற்றுள்ளதால், காற்றின் வேகம் அதிகரிக்கும்...
செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எல்ல பகுதியில் இன்று (18) காலை 7 மணியளவில் உமாஓயா பல்நோக்கு திட்டத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 08 பேர் காயமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.உமாஓயா வேலைத்திட்டத்தின் இரவு...
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்தமை உள்ளிட்ட சம்பவங்கள்...
வருடத்தின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361.8 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்கத்தின் வரி வருமானம், இந்த...