சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்ததை அடுத்து, 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீன தலைநகர் மற்றும்...
புதிய மருத்துவ சட்டமூலத்தை 06 மாதங்களுக்குள் தொகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, நல்ல சுகாதார சேவையை வழங்குதல் மற்றும் குடிமக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும்...
5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த ஆசிரியர்கள் மாகாணத்தின் பெயருக்கு ஏற்ப விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும்...
சுமார் 10 கிலோ நிறையுடைய போதைப்பொருளை, கட்டாருக்கு கடத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தோஹா நோக்கி புறப்படவிருந்த விமானத்தின் பயணிகள் சோதனையிடப்பட்ட...
நாட்டின் எரிபொருள் விலையானது நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் ஆகியன தமது புதிய எரிபொருள் விலையினை வெளியிட்டுள்ளன. அந்த வகையில், ⭕92 Octane...
மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவரை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான் எஸ்.அன்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நேற்று(31.07.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது ஓய்வு பெற்ற...
எரிபொருள் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயண கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என, அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஆன்லைன் கற்றல்-கற்பித்தல் செயல்முறை வெற்றிகரமான முறையாக இல்லை என்று நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்திருந்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையுடன்...
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கட்டுமானத் தொழில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, மொத்த செயற்பாட்டுச் சுட்டெண் மதிப்பு 44.4 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, பெரும்பாலான நிறுவனங்கள்...
அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருதானை பொலிஸாரின் அறிவித்தலின் பிரகாரம்...