மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் இரண்டு பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதியை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. குறித்த சம்பவம்...
அரச வர்த்தக சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் கணக்கீட்டின் பிரகாரம் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை, 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்...
நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த இயந்திரம் மூலம், தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டது.இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் மற்றுமொரு...
நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.வறட்சி காரணமாக போதியளவு நீர் இன்மையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. தங்காலை, நிக்கவரட்டிய, ஹெட்டிபொல,...
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இலங்கையில் மேலும் நான்கு இடங்களை இணைப்பதற்கு முன்மொழிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.யுனெஸ்கோவின் பட்டியலில் சிகிரியா, ரங்கிரி தம்புள்ளை குகைக் கோயில் மற்றும் அனுராதபுரத்தின் புனித நகரம் உட்பட எட்டு தளங்களை...
14 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என வெளிநாட்டு, உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மாதந்தோறும் சம்பளம் வழங்க,அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர்...
ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களைத் தவிர வேறு எந்த மாதத்திலும் மின் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், எதிர்காலத்தில் மின்வெட்டுத் திட்டமிடப்பட மாட்டாது என்றும் மின்சார அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர்...
இலங்கையின் China Bay air – strip விமானத் தள பகுதியில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில்,பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சியாளர் இருவரும் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் எரிஸ் (Eris – EG.5.1) எனப்படும் புதியவகை கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த எரிஸ் வைரஸ் ஒமிக்ரோனின் திரிபு என இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு திணைக்களம்...
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு வகை செமன் மீன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.தேசிய நுகர்வோர் சங்கம் நடத்திய கூட்டமொன்றின் போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மனித பாவனைக்கு தகுதியற்ற இவ்வகை...