எதிர்காலத்தில் பாடசாலை தவணை ஒன்றுக்கு ஒரு பணிப்புத்தகம் போன்று மூன்று தவணைகளுக்கான பாடசாலைப் பணிப்புத்தகம் மாணவர்களுக்கு மூன்று பகுதிகளாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மாணவர்களின் புத்தகப் பையின் அதிக...
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரினால் வைத்தியசாலையின் உணவு விடுதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரபல வர்த்தக நாமமான சாக்லேட் ஒன்றினுள் மனித உடலிலிருந்து பிரிக்கப்பட்ட பெருவிரலின் ஒரு பகுதி நேற்று (05)...
தலவாக்கலையில் மலைப் பகுதியொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு மற்றும் வன சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் செல்வதும், மலைகளில் ஏறுவதும், மலைகள் அமைந்துள்ள பகுதிகளில் தங்கியிருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக,...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து, நாடளாவிய ரீதியில் உள்ள பாவனையாளர்களுக்கு குறுந்தகவல் மற்றும் ஈ பட்டியல் மூலம் மாத்திரம்,நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர்...
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய, வைத்தியர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வெலியாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இறப்பதற்கு முன், 42 வயதான மருத்துவர் எழுதி...
திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில்,பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதுகிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர்...
யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மன்னார் மாவட்டத்தை சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீடொன்றில் சக மாணவிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில் இன்றையதினம்...
நீர் கட்டணத்தை திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் வர்த்தமானி அறிவித்தலை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்...
இன்று (2) நள்ளிரவு முதல் நீர் கட்டணங்கள் 50% அதிகரிக்கப் படும் என தெரிவிக்கப் படுகிறது. இதனை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.அதன்படி, தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைத் தவிர்த்து, சிறந்த சுகாதார சேவையையும்,...