மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை ஒன்று நடை பெற உள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள்...
சிறுபோகத்திற்கு தேவையான பசளை கையிருப்பு நாட்டில் போதுமான அளவு இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. சிறுபோக விவசாய செய்கைக்கு 35 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை தேவைப்படுவதாக இலங்கை கொமர்ஷல் உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி...
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டிற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் இம்மாதம் கைச்சாத்திடவுள்ளது அதன் பின்னர் பன்னாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் சில நாடுகளிடமிருந்து உதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள்...
கிரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். ஏதேன்ஸில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது...
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மேலும் தெரிவிக்கையில் , ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில்...
பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கைபல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.நியாயமற்ற வரிவிதிப்பு உள்ளிட்ட அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.சுமார் 40...
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. அதாவது உள்ளாட்சி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நிதி...