டின் மீனை உண்பவர்கள் அனைவருக்குமான அறிவிப்பு ஒரு முக்கிய இடத்திலிருந்து ஒரு அறிவிப்பு! உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களை சந்தைக்கு விடுவதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் சான்றிதழ் கட்டாயம் என இலங்கை தர...
அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்குண்டு 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் 14 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தற்போது மீட்பு...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. 413 பயணிகளையும் 29 பணியாளர்களையும் ஏற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எயார்பஸ் விமானமே நாட்டை வந்தடைந்துள்ளது, விமானம் இன்று அதிகாலை 3.10 அளவில் கட்டுநாயக்க விமான...
புஸ்ஸல்லாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு இடையிலிருந்து நேற்று(4) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பிரதேசவாசி ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஹெல்பொட, கட்டுகிதுல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய,...
நாடு நாடுகளாக தாக்கும் நில நடுக்கம் . – சற்று முன் எதிர்பாராத விதத்தில் நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது.துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின்...
உலக வங்கி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கைக்கு வந்தவுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிதி மானியம் வழங்கப்படும். நிதி மானியம் பல படிகளின் கீழ்...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு...
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் நாளைய தினம் (5) எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிறுவனம் தீர்மானம் எடுக்கும் சாத்தியம் இருப்பதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்று தெரிவித்தார்....
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு...
நாளை நாடு முழுவதும் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில...